Thursday, April 14, 2005

உன்னை பிடிக்கவில்லை


கார் இருளில் வைத்த திஸ்ட்டி  பொட்டு  நான்
பாலில் பூத்த வெண் நிலா நீ

தேன் ருசிகொண்ட உள் மனசு என் இதயம்
வேளியில் முட்கள் நிறைந்த பில தோல் என் தேகம்

பூபோன்ற பனி கட்டிகளை சுமந்த உன் உடல்
அணுசக்தியை சிதற வைக்கும் உன் கோபம்

உன் கண் இமைகளையும் கைகளையும் நீ அசைத்து
எனக்கு சைகை தமிழை கற்று தந்தவள் நீ

காதல் என்னும் ஜீவனை என்னுள் புதைத்தாய் நீ
உறங்க மறுக்கும் கண்களுக்கு கனவு திபம் ஏற்றினாய் நீ

ஊமையான கைகளை உயிர்ப்பித்து கவி எழுதவைத்தவள்  நீ
காலம் பார்த்திடாத உன் அழகு எனக்கில்லை கொஞ்சம்

நான் நீயாக நீ  நானாக மூடனாய் கருதினேன்
உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றாய் நீ

மௌனமாய் , உன் காதலனாய் மடிந்துபோனேன் நான்
மறுஜென்மத்தில் அறிவோடும் அழகோடும் பிறப்பேன்

மிண்டும் உன்னை காதலிப்பேன்........ நான்
நீ என்னிடமிருந்து தப்ப முடியாது ............சத்தியம்