Thursday, November 29, 2012
Saturday, November 17, 2012
கண்ணி
கண் பறிக்குதோ மின்னால் வெட்டு
மார்பில் இரும்பு மணியனிந்து
இடையிலே மணி தெரிப்பானும் துளைபானும் புடை சூழ
கால்கள் கொதிநீரில் மாட்டிகொண்ட செவல் போல் துடிக்க
சேற்றில் என் கை விரல்களை நட்டு
மார்பை மண்ணில் பதித்து
புலி போல்
அண்ணார்ந்து பார்த்தேன்
புத்தன் முகத்தில் நிலவு
மழை நீர் துளி ரணமாய்
தலைவன் மனதில் நிழலாய்
இலக்கை இழந்த அம்பாய்
புரண்டு படுத்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
குருதி வெள்ளம் கரை புறண்டோடியது
தொடைகள் சிதரிய நிலையாய்
யான் சிக்கிய இந்த கண்ணி
என்னோடு போகட்டும் என்றெண்ணி
மினியிலுள்ள பஷனத்தை நக்கி மாண்டுபோனேன்
மார்பில் இரும்பு மணியனிந்து
இடையிலே மணி தெரிப்பானும் துளைபானும் புடை சூழ
கால்கள் கொதிநீரில் மாட்டிகொண்ட செவல் போல் துடிக்க
சேற்றில் என் கை விரல்களை நட்டு
மார்பை மண்ணில் பதித்து
புலி போல்
அண்ணார்ந்து பார்த்தேன்
புத்தன் முகத்தில் நிலவு
மழை நீர் துளி ரணமாய்
தலைவன் மனதில் நிழலாய்
இலக்கை இழந்த அம்பாய்
புரண்டு படுத்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
குருதி வெள்ளம் கரை புறண்டோடியது
தொடைகள் சிதரிய நிலையாய்
யான் சிக்கிய இந்த கண்ணி
என்னோடு போகட்டும் என்றெண்ணி
மினியிலுள்ள பஷனத்தை நக்கி மாண்டுபோனேன்
Subscribe to:
Posts (Atom)