காதல் தொடங்கிய இடம் தெரியாது
அது போகும் பாதை புரியாது
மாட்டிகொண்டால் தப்பிக்க வழி ஏது ?
மாட்டாமலும் இருக்க முடியாது
ஒருதலை இருதலை யாகும் காதலில்
இருதலை ஒருதலை யாகும் சாதலில்
காதல் தொடரும் அதன் நினைவுகள் தொடரும்
கடைசி முச்சு உள்ளவரை
ஏக்கம் கொடும்
சுகம் தேடும்
பிரிவே நிறைந்து ததும்பும்
இறுதியில் கண்ணீரே மிட்சம் மாகும்
காதலில்
அது போகும் பாதை புரியாது
மாட்டிகொண்டால் தப்பிக்க வழி ஏது ?
மாட்டாமலும் இருக்க முடியாது
ஒருதலை இருதலை யாகும் காதலில்
இருதலை ஒருதலை யாகும் சாதலில்
காதல் தொடரும் அதன் நினைவுகள் தொடரும்
கடைசி முச்சு உள்ளவரை
ஏக்கம் கொடும்
சுகம் தேடும்
பிரிவே நிறைந்து ததும்பும்
இறுதியில் கண்ணீரே மிட்சம் மாகும்
காதலில்