Friday, April 24, 2015
Thursday, April 23, 2015
Wednesday, April 15, 2015
காசுதான் கடவுளா ?
மச்சி மச்சான்
மாமா மாமு
ஓட ஓட ஓட
வாழ்க்கை வண்டி ஓட
துன்ன நேரமில்ல தூங்க நேரமில்ல
இல்ல இல்ல இல்ல
அன்பு பாசம் இல்ல
காதல் செய்ய ஆசை
காதலிக்க ஆளும் இல்ல
காமம் செய்ய ஆசை
காமம் செய்ய காசும் இல்ல
நாஸ்த்த துன்ன ஐயர் இட்லி கடை
சாம்பார் வடை செட் தோசை பொங்கல் சட்னி
மதியம் சாப்பாடு நூர் அண்ண பிரியாணி கடை
பீப் பிரியாணி மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி எக் பிரியாணி குஸ்கா
நைட்டுல தேரடி வீதி தெரு ஓராம் ஒரு பாஸ்ட்புட் கடை
சிக்கன் 65 எக் நூடுல்ஸ் பிரைடு ரைஸ் .......
பக்கத்துல பொரோட்டா கடை
கொத்து பொரோட்டா சால்னா மூட்ட லாப்பா ஒன் சைடு ஒம்ப்ளேட்......
லெப்ட்டுல திரும்புனா ஒன் வே
நேரா போனா சிக்னலு
ரைட்ல போனா ராங் ரூட்
எங்க போறதுன்னு தெரியால
நின்ன இடத்துல நிக்குறேன்
கண்மூடி பாக்குறேன்
கருப்பா தெரிது
அதுல கூட
காசுதான் கடவுளா தெரிது
மாமா மாமு
ஓட ஓட ஓட
வாழ்க்கை வண்டி ஓட
துன்ன நேரமில்ல தூங்க நேரமில்ல
இல்ல இல்ல இல்ல
அன்பு பாசம் இல்ல
காதல் செய்ய ஆசை
காதலிக்க ஆளும் இல்ல
காமம் செய்ய ஆசை
காமம் செய்ய காசும் இல்ல
நாஸ்த்த துன்ன ஐயர் இட்லி கடை
சாம்பார் வடை செட் தோசை பொங்கல் சட்னி
மதியம் சாப்பாடு நூர் அண்ண பிரியாணி கடை
பீப் பிரியாணி மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி எக் பிரியாணி குஸ்கா
நைட்டுல தேரடி வீதி தெரு ஓராம் ஒரு பாஸ்ட்புட் கடை
சிக்கன் 65 எக் நூடுல்ஸ் பிரைடு ரைஸ் .......
பக்கத்துல பொரோட்டா கடை
கொத்து பொரோட்டா சால்னா மூட்ட லாப்பா ஒன் சைடு ஒம்ப்ளேட்......
லெப்ட்டுல திரும்புனா ஒன் வே
நேரா போனா சிக்னலு
ரைட்ல போனா ராங் ரூட்
எங்க போறதுன்னு தெரியால
நின்ன இடத்துல நிக்குறேன்
கண்மூடி பாக்குறேன்
கருப்பா தெரிது
அதுல கூட
காசுதான் கடவுளா தெரிது
Subscribe to:
Posts (Atom)