Tuesday, November 23, 2021

அறியா உணர்வுகள்

 என் உணர்வாய் நீயும்

உன் உணர்வாய் நானும் 

இருந்தோம் இருக்கிறோம்


ஆனால் எனோ ஓர் உடலாய் 

கூடாமல் போனோம்


காலங்கள் ஓடியது கவலைகளில்

உணர்வுகள் கூடியது ஏக்கங்களில்


எதிர்வரும் காலம் 

நம்மை மன்னிக்குமா ?

ஏற்குமா ? அழிக்குமா?


யார் அறிவார் ?