Friday, June 8, 2012

தாய் ஓவியம்



மனதில் உன்னை வரைந்தேன்
உன் உருவம் வரவில்லை
வருமோ ? வராதோ ?
ஏங்குகிறேன் 
உன் இரத்தத்தால் என்னை வரைந்தாய்
உருவம் தந்தாய்,பின்பு ஏன் ?
என்னை குப்பை தொட்டியில் விட்டுவிட்டு சென்றாய் ?