Monday, August 27, 2012
Tuesday, August 21, 2012
எனக்குள் ஒரு பாடல்,உனக்குள் ஒரு மெட்டு
உன்னை ஒரு முறை கண்டுகளித்திட எண்ணி துடிக்குது கண்கள்
உன்னை சேரும் நாளை எதிர்பார்கிறேன் .
நீ பார்த்த ஓர பார்வையில் இன்னும் ஏங்கி சகுதுதடி நெஞ்சம்
நீ வரவேண்டும் ,ஒரு முத்தம் தர வேண்டும்.
என் உள்ளம் படைத்திடும் ஆயிரம் கற்பனைகள் உன்னையன்றி
இல்லை வேறு சிந்தனைகள் .
என் உள்ளம் சொல்லும் தவிப்பை மெல்ல மொழி இன்னும் இல்லை
என்னை எண்ணி பார்க்க எனக்கே நேரமில்லை.
கற்பனையில் வாழுது நம் காதல் ,காலம் கரையுது கண்ணீரில் .
காற்றோடு தேடிபார்கிறேன்.காதல் கடலில் முழ்கி இறக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)