Monday, August 27, 2012

காதல் கவிதையானேன்



சொல்லட்டுமா சொல்லாமல் போகட்டுமா
சொல்லவந்தேன்
தயங்கினேன்
மயங்கினேன்
விழிகளில் காதல் மொழி எழுதினேன்
ஏனோ ஊமையானேன்
காயமானேன்
காதல் கவிதையானேன்