Wednesday, May 29, 2013
Tuesday, May 14, 2013
காதல் தீவு
காதல் தீவு
காதல் என்னும் தீவில் தன்னந்தனியே
மாட்டிக் கொண்டேன்
தரைதட்டிய கப்பல் போல்
தள்ளாடி கவிழ்ந்து கிடக்கிறேன் (விட்டேன்)
மீட்பது யாரடி மீண்டும் ஊர் சேர வழி கூரடி
கொதிமணலில் மனம் வேகுதடி
உன் நினைவுகள் நண்டு பிடி பிடிக்குதடி
திறந்த வெளியில் வாசல் கதவு தேடுகிறேன்
தீராத தாகத்தால் உன் பெயரை உமிழ் நீரில் மெல்லுகிறேன்
காத்திருப்பது போதுமடி கண்டும் காணாமல் செல்வாயடி (செல்லாதடி)
வாழ்வா சாவா என்ற இடைநிலையில், இந்த பிரிவின்
தவிப்பை தாங்கும்(மா)(மோ) இந்த இதயம்(நெஞ்சம்)
தள்ளாட்டம் கொள்ள வைக்கும் தடைகளின் காயம்
இந்த காதலை கடக்க பாய்மரம் ஏறுகிறேன்
பாரம் தாங்காமல் மீண்டும் காதல் கரை முட்டுகிறேன்
வாழ்வின் அலை சுற்றி பொங்குதடி
ஊரே ரீசப்த்தமாய் கைகொட்டி சிரிக்குதடி
போதுமடி போதுமடி
திசை தெரியாமல் நீந்தி வருகிறேன்.
உன் கலங்கரை கண்களால் எனக்கு வழிகாட்டடி .
என் வாழ்வில் ஒளி கூட்டடி .

Subscribe to:
Posts (Atom)