நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Saturday, June 6, 2015
காகித கப்பல்
நான் அனுப்பும் சமிக்கைகள் போதாதா ?
உன் கலங்கரை கண்களில் கருணை வாராதா ?
இப்படிக்கு
காதலில் தத்தளிக்கும் காகித கப்பல்
Newer Post
Older Post
Home