நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Friday, February 19, 2016
அன்பின் அவமானம்
அன்பின் நிமித்தம்
இவ்வளவு தூரம் இறங்கி வந்து
விட்டுகொடுத்த பிறகும்
என்னை மதிக்கவில்லை என்னும் போது
அசிங்கத்தை விட
அவமானம் தான் அதிகமா இருக்கு
ஏதோ ஏமாந்த உணர்வு
மனமெல்லாம் படர்ந்து
கண்ணீராய் வெளியேறுகிறது
Newer Post
Older Post
Home