நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Tuesday, April 18, 2017
முத்த குவியல்
ஏற்க்கனவே கொட்டிக்கிடக்கும் முத்தங்களை அள்ளவே எனக்கு நேரமில்லை
மேலும் என்னை சுற்றி பல முத்தங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது
என்ன செய்ய
இந்த முத்தங்களை வைத்துக் கொண்டு ?
Newer Post
Older Post
Home