Saturday, January 6, 2018

தீ வைத்தாள்

 எனக்குள் தீ வைத்தான்/ள்..

என்னை சுற்றியும் தீ வைத்தான்/ள்..

இரண்டும் போட்டிப்போட்டுக்கொண்டு என்னை எரிக்கிறது 
இருந்தும்
நான் துளியளவும் கருகவில்லை...
என்றும் என்றென்றும் புது வசந்தமாய் இருக்கிறேன்..