Thursday, March 10, 2022

தனிமையில் தனிமை அற்றுப்போனேன்

 என் பெரும் தனிமையை போக்க

பல யுக்திகளை கையாளுவது உண்டு


அந்த யுக்திகள் எல்லாம் நிறைந்துபோய்


யுக்திகளே நேரமின்மையால் தவிக்கிறது .


அதில் தனிமை அற்றுப்போகிறது