Saturday, May 7, 2022

கனவுகளாய் வாழ்கிறேன்

 விழிகளில் பார்த்த மொழிகளிலே 

பிழை ஏதுமில்லை 

அணிகளிலே 


சீரிய நகை தனிலே

சொல் தொடர் இழந்தேன் 

செவி புலனற்றேன் 


பின் தொடர்ந்த நாட்களில்

காலங்களை கரைத்தேன் 


மெய் என பொய்யினில் 

நான் கனவுகளாய் வாழ்கிறேன் .