Monday, December 17, 2012

நி சொல்லாமல் போன



நி சொல்லாமல் போன ஒவ்வொரு சொல்லையும் எனக்குள்ளே சொல்லி பக்குறேன்

மனசுக்குள்ள கொதி நீரா வெந்து போகுறேன் .
தேடி தேடி சுத்துறேன் தெரு நாயா கத்துறேன்
உன் விழி பேசிய மொழியை மொழி பெயர்க்கிறேன் 
கவிதையாக எழுதி எழுதி மொழியை கற்பழிக்கிறேன்.

மதம் வேதம் சாதி இதில் மானம் கெட்ட காதல்
மதி கெட்ட நான் நீந்தி நீந்தி நீரில் முழுகி சாகுறேன் .

குடும்பம் குத்துவிளக்கு 
கோவில் கும்பாபிஷேகம்
அம்மணமா சாமி ஆடுதடா தெருகூத்து

பார்வை எல்லாம் தந்திரம் பணம் தான்டா மந்திரம்
பணத்த பதுக்கி வை பாதையை செதுக்கி வை
பாசம் பறந்து வரும் நேசம் நெருங்கி வரும்
காதல் காந்தமாகும் காமம் காவியமாகும் .