என் தேடல் முடிவற்று செல்கிறது
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது
ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்
உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்
உன் கண் அசைவுக்காக .
மாற்று
என் தேடல் முடிவற்று செல்கிறது
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது
நெருங்கிவிட்டோம்
மனதளவில்
இனைய மறுக்கிறோம்
உடலளவில்
ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்
உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்
உன் கண் அசைவுக்காக .
மாற்று
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது
ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்
உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்
உன் கண் அசைவுக்காக .
நெருங்கிவிட்டோம்
மனதளவில்
இனைய மறுக்கிறோம்
உடலளவில்
மனதளவில்
இனைய மறுக்கிறோம்
உடலளவில்
மாற்று
என் தேடல் முடிவற்று செல்கிறது
அது தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது
நெருங்கிவிட்டோம்
மனதளவில்
இனைய மறுக்கிறோம்
உடலளவில்
ஏனோ தயக்கம் உன்னிடம்
அதை அறிய சிறு நெருடல் என்னிடம்
உன் சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம் நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க காத்துகிடக்கிறேன்
உன் கண் அசைவுக்காக .
மாற்று
ஏனோ
தயக்கம் உன்னிடம்
அதை
அறிய சிறு நெருடல் என்னிடம்
என்
தேடல் முடிவற்று செல்கிறது
அது
தெரிந்தும் உன் மௌவுனம் தெளிவற்று தொடர்கிறது
நெருங்கிவிட்டோம்
மனதளவில்
இனைய
மறுக்கிறோம்
உடலளவில்
ஏன்
என்ற குழப்பம்
என்னை
நிரப்புகிறது
உன்
சோதனைகளை எல்லாம் கடந்துவிட்டேன்
உன்னிடம்
நெருங்கி வர துடிக்கிறேன்
கால்கடுக்க
காத்துகிடக்கிறேன்
உன்
கண் அசைவுக்காக