உன் முன்பக்க கதை எனக்கு எதற்கு
அதை
உன் பின்பக்கம் வீசிவிட்டு வா என்னோடு
இன் பக்க கதை எழுத........இன்பத்தின் சுவை ததும்ப.
================================================
வாடி...... வஞ்சி கிளி தேடி....... வந்தேனடி
காதல் கதை வானம் தொட்டு சொல்ல .
நேரம்....... வந்ததடி மாலை.... தந்தேனடி
தேடல் இனி நம்மை விட்டு செல்ல.....