Monday, December 28, 2015

ஆதியும் அந்தமும்

என்மீது தவறேதும் இருப்பீன்
என்னை நானே தண்டித்து கொள்கிறேன்

பிறகு என்னிடமே பாவமன்னிப்பு கோரி
என்னை நானே மன்னித்து கொள்கிறேன்

என்னகுள்ளே சகலத்தையும் (அகிலத்தையும்) சுருட்டி புதைத்து
நானே ஆதியும் நானே அந்தமுமாகிறேன்