Friday, January 29, 2016

பண்பலை கழகம்

சென்னைக்கே கானாவா
நெல்லைக்கே அல்வாவா

மதுரைக்கே மல்லியா
மணப்பாறை முறுக்கையா

வணக்கம் இது சென்னை கானா
சென்னையீன் மறுக்க முடியாத அடையாளங்களில் ஒன்று

சென்னையீன் பண்பலை கழகம்
உங்களை அன்புடன்  வரவேற்கிறது

நான் பிறந்த இடம் சேரி 
சரக்குன பாண்டிச்சேரி
அவ அழகுல சிங்காரி 
எப்பவுமே எனக்கு அவ ஒய்யாரி 

(song of Deva)
டாவு டாவு டாவுடா டாவுலட்டி டையுட  

Rytham of Music 
பேட இரப் 



to be continued......

Oviyar Anikartick

Monday, January 25, 2016

சில பல காதல்கள்

அவள் பல காதல்களை கடந்து வந்தவள் (ன்)
நான் சில காதல்களை கடந்து வந்தவன் (ள்)

இருவரும் சில காலம் பல  வகை காதல்களை செய்தோம்
சில நேரங்களில் பல வகை  காமம் முளைத்தது
பல நேரங்களில் சில சச்சரவுகள் வளர்ந்தது

பிறகு சில பல அனுபவங்களை  கற்றுக்கொண்டு
மறுகாதலை தேடி சில சந்தர்பங்களை கொண்டு
பல தேசம் செல்கிறோம்


Monday, January 11, 2016

ஜனவரியில் புது மழையாய்

ஜனவரியில் புது  மழையாய்  பொழிகிறேன்
புள் வெளிதனில் பனித்துளியாய் கரைகிறேன்

நீ  வீசும் காற்று
என் மேலே துற்று


Sunday, January 3, 2016

உண்மையான துரோகி

துரோகிகள் மத்தியில் வளர்ந்தவன் நான்
நீ செய்துவிட்ட துரோகம் என் முன் எம்மாத்திரம்
உன் பொய்கள் எல்லாம் என்முன் பொய்த்து போகும்
உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் உண்மையென...


Friday, January 1, 2016

இருவர் ஒன்றல்ல

இருவர் ஒன்றல்ல
ஒன்றானால்
ரெண்டல்ல

இதழ்கள்
இணையும்
தருணம்
மழை பொழியும்

...........to be continued