நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Sunday, May 15, 2016
காலம் கூலி
இத்தனை வருடங்கள் (இத்தனை நாட்கள்)
வேறுவழியின்றி பாதுகாப்புக்காக
எதிரியிடமே தஞ்சம் அடைந்திருந்தேன்
தற்போது தப்பித்து வெளியேற
காலம் என்னும் கூலியை செலுத்தி உள்ளேன்.
மீண்டும் வனாந்தரத்தில்
Newer Post
Older Post
Home