நீ என்னை கேட்டவன் என்றால்
நான் கேட்டவன் தான்
நீ என்னை நல்லவன் என்றால்
நான் நல்லவன் தான்
நீ என்னை பார்க்கும் விதங்களில் தான் நான் இருப்பேன்( இருக்கிறேன்)
அதுவாகவே நான் உனக்கு பிரதிபலிப்பேன் (பிரதிபலிக்கிறேன்)
ஆனால் என் நிஜம் உனக்கு தெரியாது
சொன்னாலும் புரியாது