Thursday, April 23, 2015

மழை ஆடை

பொத்து கொண்டது வானம்
மழை ஆடையால்
போர்த்தி கொண்டேன் என் தேகம்