நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Wednesday, January 9, 2013
குழைந்த சோறு [உவமை]
பழைய வீட்டில் பழைய சோறு பாரம்பரியம்
பழைய வீட்டில் புதிய சோறு எகத்தாளம்
புதிய வீட்டில் பழைய சோறு கலாச்சாரம்
புதிய வீட்டில் புதிய சோறு விடியல்
Newer Post
Older Post
Home