மறு நேரம் என்ன தவறு செய்துவிட்டேன் என வினவுகிறேன்
நல்லதுதானே செய்கிறேன்
உண்மையைத்தானே பேசுகிறேன்
உள்ளதை தருகிறேன்
உள்ளத்தை தருகிறேன்
உள்ளுணர்வை அன்பென பொழிகிறேன்
என்னை உணர்ந்துகொள்ள யாருமில்லை
என்னை ஏனென்று கேட்டக நாதியும் இல்லை
ஏனோ கோபங்கள் என்மேல்
என்னையே எனக்கு பிடிக்கவில்லை உங்களால் !.