எனக்கான தோட்டா
உங்கள் துப்பாக்கிகளில்
லோட் செய்யப்பட்டுள்ளது
அது என் நெற்றிபொட்டிற்க்கா
அல்லது என் இதயாத்துக்கா
என்பது
ட்ரிகரை அழுத்தும் கை விரலுக்கும்
குறிப்பார்க்கும் கண்களுக்கும் தான் தெரியும்
நான் ஏற்கனவே பார்த்து பழகிய
கண்களும்
நான் ஆற தழுவிய கைகளும்
தான்
என்னை இன்று
சுடுகிறது