நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Thursday, March 5, 2015
முணுமுணுக்கிறேன்
அதிகாலை காற்றினிலே பரவும் இன் படலை செவியோரம் உள்வாங்கி நாள்முழுவதும் முணுமுணுப்பதை போலே
நெஞ்சோரம் தங்கிக்கொண்ட அவள் எண்ணங்களை என்னுள் நாள் முழுவதும் முணுமுணுக்கிறேன்
Newer Post
Older Post
Home