நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Sunday, October 2, 2016
காதலும் கத்திரிக்காய்யும்
அவளுக்கு என்மேல் உண்டான காதல் மட்டும்
உண்மை
ஆனால் அவள் என்மேல் கொண்ட காதல் மட்டும்
பொய்
காதல் கொண்டவன் மேல்
உண்டான காதலை
காமம் கொள்ளும் முன்
உண்மையும் பொய்யும்
பிரிந்து
பரிதவிப்பில் திண்டாட
தனிமையில் கொண்டாட
கத்திரிக்காய் அவளுக்கு
காதலானது
Newer Post
Older Post
Home