நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Wednesday, July 15, 2015
காதல் கொடி
அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றாலும்
அவளுடைய சோகம் என்னை தாக்குது
இது ஏன் என்று புரியவில்லை,புரிந்துகொள்ள
மனமும் விரும்பவில்லை........
காதல் என்னும் விதையை நான் விதைக்கவில்லை
ஆனாலும்
கொடியாய் வளர்ந்து என்னை சுற்றி கொண்டுவிட்டது.
Newer Post
Older Post
Home