நீ அக்கறையுடனும் அன்புடனும் விசாரிப்பதாக எண்ணினேன்
என் எண்ணமெல்லாம் கொட்டி தீர்த்துக்கொண்டேன்
என்னுள் புதைந்த புதிர்கள் அவிழ்ந்தவுடன்
என்னை கைகழுவி விட்டு சென்றால் எப்படி
உள்ளம் ததும்புகிறது வேதனையில் குமுறுகிறது
ஓ என்று அழுதுவிட தோன்றுகிறது
ஒவ் ஒரு முறையும் அன்பு என்னை ஏமாற்றுகிறது
மீண்டும் அன்பிற்க்கவே காத்துகிடக்க வைக்கிறது