நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Wednesday, July 15, 2015
அன்பாய் படர்கிறேன்
அன்பை என்னை சுற்றி படர செய்கிறேன்
அதை கவனிக்க கூட உங்களுக்கு நேரமில்லை
பின்பு
அதை அள்ளி பருகவும்
நின்று ரசிக்கவும்
உங்களால் எப்படி முடியும்......?
Newer Post
Older Post
Home