அவள் பேசாதபோது
என்னுடன் பேசியதை எண்ணுகிறேன்
அவள் முகம் பாராதபோது
பார்வையற்று அலைகிறேன்
அவள் என்னை வெறுக்கும்போது
வெறுமையை உணர்கிறேன்
அவள் இல்லாதபோது
தனிமையில் தவிக்கிறேன்
பேசுகிறாள் பேசாததைபோல்
பார்க்கிறாள் பார்க்காததைபோல்
வெறுக்கிறாள் வெறுக்காததைபோல்
இருக்கிறாள் இல்லாததைபோல்
என்னை தேட செய்கிறாள்
தேடிப்போக வாட செய்கிறாள்
அவளிடம் நான் உணர்ந்த காதலை
அவள் என்னிடம் இன்னும் ஏன் உணரவில்லை ?
என்னுடன் பேசியதை எண்ணுகிறேன்
அவள் முகம் பாராதபோது
பார்வையற்று அலைகிறேன்
அவள் என்னை வெறுக்கும்போது
வெறுமையை உணர்கிறேன்
அவள் இல்லாதபோது
தனிமையில் தவிக்கிறேன்
பேசுகிறாள் பேசாததைபோல்
பார்க்கிறாள் பார்க்காததைபோல்
வெறுக்கிறாள் வெறுக்காததைபோல்
இருக்கிறாள் இல்லாததைபோல்
என்னை தேட செய்கிறாள்
தேடிப்போக வாட செய்கிறாள்
அவளிடம் நான் உணர்ந்த காதலை
அவள் என்னிடம் இன்னும் ஏன் உணரவில்லை ?
