கனவு ஒன்று இவன் காண்கிறான்
அதில் அவனுக்கு புகழ் நிரப்பிக்கொள்கிறான்
தன்னையே நேர் நிறுத்தி
முன்னிறுத்தி கொள்கிறான்
அவன் எதையும் செய்கிறான்
இவன் எதிர்பாராதையும் அவன் செய்கிறான்
கண்விழிக்கும் பொழுது
நிஜம் அவன் பொய் இவன்
என்று குழப்பிகொள்கிறான்
புரியாதவனாய் அறியதவனாய்
சித்தமிழந்து பித்தம்கொள்கிறான்
இவன் நித்தம் மதுவில் முழ்கி
முழுவதும் மெய்மறந்துவிடுகிறான்
இவன் மறைகிறான் புகழ் அற்று (நிஜம்)
அவன் வாழ்கிறான் நிழல் அற்று (கனவு)
அதில் அவனுக்கு புகழ் நிரப்பிக்கொள்கிறான்
தன்னையே நேர் நிறுத்தி
முன்னிறுத்தி கொள்கிறான்
அவன் எதையும் செய்கிறான்
இவன் எதிர்பாராதையும் அவன் செய்கிறான்
கண்விழிக்கும் பொழுது
நிஜம் அவன் பொய் இவன்
என்று குழப்பிகொள்கிறான்
புரியாதவனாய் அறியதவனாய்
சித்தமிழந்து பித்தம்கொள்கிறான்
இவன் நித்தம் மதுவில் முழ்கி
முழுவதும் மெய்மறந்துவிடுகிறான்
இவன் மறைகிறான் புகழ் அற்று (நிஜம்)
அவன் வாழ்கிறான் நிழல் அற்று (கனவு)