நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Wednesday, August 19, 2015
அவளகம்
அவள் என்னை அவளகம் வைத்து [
அவள்+அகம்
(
உட்புறம்
)]
உடலோடு தைத்து கொள்கிறாள்
என் நாடி துடிப்போடு துடித்து
என் இதய துடிப்போடு கலந்துவிடுகிறாள்
நான் ஒருபோதும் அவளிடமிருந்து பிரிந்ததில்லை
என் சொல்லிலும் செயலிலும் சிந்தையிலும்
அவளை தவிர வேறொன்றுமில்லை
Newer Post
Older Post
Home