அண்டம் என்ன ஜாதி
அதிலுள்ள சூரிய குடும்பம் என்ன ஜாதி
அதிலுள்ள பூமி என்ன ஜாதி
அதிலுள்ள நிலமும் மலையும் கடலும் வானமும் என்ன ஜாதி
அதிலுள்ள விலங்கும் பறவையும் மீனும் என்ன ஜாதி
அவைகளை எல்லாம் கேளாமல் என்னை கேட்கிறாய் என்ன ஜாதி ?
நான் ஒரு மனித ஜாதி
அதுவே பொது நீதி