நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Monday, July 4, 2016
சந்தேகம் தேடும்
கண்ணிப்பெண் தேடும்
கயவர்கர்கள்
காதலித்த பெண்ணை
மனம் முடிப்பதில்லை
முடித்தாலும்
முழு மனதுடன்
இணைந்து இயங்குவதுமில்லை
சந்தேக புற்று கொண்டு
செல்லரிப்பார்கள்
Newer Post
Older Post
Home