நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Monday, July 18, 2016
முழு முகம்
(Aurovile Beacheil vellaikaarikaluudan..
Ippadi oru ninaippil )
ஒரு (சில) நுற்றண்டுகளுக்கு முன்பு மார்பில் ஏறியதுதான் மாராப்பு
அது விலகியதுன்னு கவலை எதற்கு
அப்படிப்பட்ட வருந்த வைக்கும் கலாச்சாரம் நமக்கெதற்கு
மேனி துறந்து முழு முகம் காண்போம்...
Newer Post
Older Post
Home