காதலுக்கு தடைபோட்டாள்
பெருக்கெடுத்த கோபத்தை
கட்டுபடுத்தி பார்த்தேன்
கண்களில் கண்ணிர் முட்டி கொண்டது
அணை உடையும் தருணத்தில்
அவள் கண்களில் காதல் தட்டுபட்டது
சில்லென சிரித்தேன்
சிறகுகள் விரித்து பறந்து வந்து
என்னை வாரியணைத்து கொண்டாள்
அவள் கண்களில் காதல் கண்ணீராய் வழிந்தது சிரிப்புடன்.....!