அம்மா வீட்டு சீதனம்
அதை பெண் வழி வழியாய் எடுத்து செல்லும் சாதனம் .
அப்பாவின் சொத்து
அதை ஆண் வழி வழியாய் வாரிசாக சுமக்கும் முத்து.
வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்
அதேபோல்
தன் வீட்டில் தனக்கு ஏதும் முறையாக சரியாக செய்யவில்லை
என பெண் வருந்துவதும் வருத்தம்
(இப்பொழுது ஆண்கள் வரதட்சணை கேட்பதைவிட பெண்கள் தங்கள் வீட்டில் சண்டையீட்டு அதிகம் பிடுங்கி வருவதுதான் அதிகம் )
மாமியார் இன்னொரு தாய் போல்
மருமகள் இனி தன் மகள் போல்
என எண்ணம் வரும் முன்னே
தனி குடித்தனம் தேட வைக்கும் முதல் இரவுகள்
திருமணம் முன்னே
தாய்யீன் பிடியில் கிடந்த
செல்ல பிள்ளை
திருமணத்துக்கு பின்னே
தூரம் செல்கிறான்
துணைவியின் பின்னே
சொத்தை பத்தை போட்டு
வாரி செல்கிறான்
வரவிருக்கும் வாரிசுக்காக
தன் வாழ்வே பிள்ளை என
வாழ்ந்தவர்கள்
வாழ்க்கை மாற்றத்தால்
வாழவழியுமின்றி
வயோதிக காலத்தில்
வாசலை பாத்து காத்து கிடக்கிறார்கள்
வாரிசு வீட்டுக்கு மீண்டும் வருமென்று