நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Wednesday, July 20, 2016
வர்ணச்சாரம்
நேற்று தேவுடியளிடம் வந்தது
பார்ப்பனன்
பிள்ளையன்
முதலியான்
ரெட்டியன்
செட்டியன்
கவுண்டன்
வன்னியன்
பறையன்
இன்று
தேவுடியாள் இறந்து விட்டாள்
அவள் இறுதி சடங்குக்கு யாரும் வரவில்லை
அதை எந்த சாதி முறைப்படி செய்வது
என்கிற குழப்பத்தில்
வெட்டியான்.
Newer Post
Older Post
Home