சொல்லாத காதல் சொர்க்கம்
இன்ப நிலை (துன்ப நிலை)
சொல்லிவிட்ட காதல் நரகம்
துன்ப நிலை (இன்ப நிலை)
நேரடி காமம் பிறகு காதல்
பரவச நிலை
காதலின்றி காமம் மட்டும் கொள்வது
கல்லுளிமங்கன் நிலை
காதலுமின்றி காமமுமின்றி தனியாக காய்வது
தியான நிலை
வாழ்வதும் சாவது காதல் காமத்துக்காக தான் என்பது
புரிதல் நிலை