வா என்றாலும் வருவதில்லை
போ என்றாலும் போவதில்லை
மன்னிப்பு கேட்டு மன்றாடினாலும் மன்னிப்பதில்லை
வேறு என்னதான் வேண்டும் என்றாலும் சொல்வதில்லை
மறுபுறம் முகத்தை திருப்பி தூக்கி வைத்து கொண்டு
பார்த்தும் பார்க்காதது போலே (போலவும்)
பேசியும் பேசாதது போலே (போலவும்)
பிடிவாதம் பிடித்து
என்னை அவ்வப்போது கொல்கிறாள்
இப்படி என்றுமே புரியாத புதிரே
அவளது கோவம்